தமிழ் பன்னீர்ச்செம்பு யின் அர்த்தம்

பன்னீர்ச்செம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் போன்ற நிகழ்ச்சியில் வருபவர்கள்மீது பன்னீர் தெளிக்கப் பயன்படுத்தும்) குழல் போன்ற கழுத்துப் பகுதியும் கிண்ணம் போன்ற அடிப்பாகமும் உடைய உலோகப் பாத்திரம்.