தமிழ் பன்னீர்ப் பூ யின் அர்த்தம்

பன்னீர்ப் பூ

பெயர்ச்சொல்

  • 1

    பனிக்காலத்தில் பூக்கும், நல்ல மணமுள்ள, வெண்மையாக இருக்கும் ஒரு வகைப் பூ.