தமிழ் பன்னா யின் அர்த்தம்

பன்னா

பெயர்ச்சொல்

  • 1

    பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதும் மீசையைக் கொண்டதும் ஒரு மீட்டர் நீளம்வரை வளர்வதுமான (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.

    ‘பன்னா மீனின் ஈரலிலிருந்து மீன் எண்ணெய் தயாரிக்கிறார்கள்’