தமிழ் பன்னாங்கு யின் அர்த்தம்

பன்னாங்கு

பெயர்ச்சொல்

  • 1

    தேரின் மேற்பகுதியில் கட்டப்படும் துணி.

தமிழ் பன்னாங்கு யின் அர்த்தம்

பன்னாங்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (இறந்தவரைத் தூக்கிச் செல்லும்) பாடையின் பகுதியாக அமையும் பின்னிய தென்னை ஓலை.