தமிழ் பன்னாட்டு யின் அர்த்தம்

பன்னாட்டு

பெயரடை

  • 1

    சர்வதேச.

    ‘மருந்து தயாரிப்பது சில பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக உரிமையாக உள்ளது’
    ‘பன்னாட்டு விமான நிலையம்’