தமிழ் பன்னாட்டு நிதியம் யின் அர்த்தம்

பன்னாட்டு நிதியம்

பெயர்ச்சொல்

  • 1

    பல நாடுகளுக்கு இடையே புழங்கும் பணப் பரிமாற்ற விகிதங்களை முறைப்படுத்துதல், அந்நியச் செலாவணிக்கு ஏற்படும் தடைகளை நீக்குதல் முதலிய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதி நிறுவனம்.