தமிழ் பன்னாடை யின் அர்த்தம்

பன்னாடை

பெயர்ச்சொல்

  • 1

    (தென்னை, பனை முதலிய மரங்களில்) மட்டைகளை மரத்தோடு பிணைக்கும் வலை போன்ற பகுதி.

  • 2

    தகுதியற்ற வழக்கு முட்டாள்தனமாகவோ மோசமாகவோ நடந்துகொள்ளும் நபரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்.