தமிழ் பன்னிப்பன்னி யின் அர்த்தம்

பன்னிப்பன்னி

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் சொல், பேசு போன்ற வினைகளுடன் வரும்போது) ஒன்றையே திரும்பத்திரும்ப.

    ‘கல்யாண விஷயத்தையே பன்னிப்பன்னிப் பேசிக்கொண்டிருக்காதே!’