தமிழ் பனாட்டு யின் அர்த்தம்

பனாட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து உலரவைத்துத் தகடு போல் தட்டையாகச் செய்யப்படும் ஒரு வகை உணவுப் பண்டம்.