தமிழ் பனிக்கட்டி யின் அர்த்தம்

பனிக்கட்டி

பெயர்ச்சொல்

  • 1

    நீர் உறைந்து கட்டியாகக் காணப்படும் நிலை.

    ‘பனிக்கட்டி மழை’
    ‘பனிக்கட்டியைச் சாக்கில் கட்டிக்கொண்டு வந்தான்’