தமிழ் பனிக்கரடி யின் அர்த்தம்

பனிக்கரடி

பெயர்ச்சொல்

  • 1

    வடதுருவத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாழும், அடர்ந்த வெண்ணிற முடி உடைய ஒரு வகைக் கரடி.