தமிழ் பனிச்சரிவு யின் அர்த்தம்

பனிச்சரிவு

பெயர்ச்சொல்

  • 1

    பனி மூடிய மலையிலிருந்து பாறையாகப் பெயர்ந்து வரும் பனி.

    ‘பனிச்சரிவின் காரணமாக இமயமலைச் சாலைகளில் போக்குவரத்துத் தடைப்படுகிறது’