தமிழ் பனிச்சறுக்கு விளையாட்டு யின் அர்த்தம்

பனிச்சறுக்கு விளையாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    பிரத்தியேகமான சாதனங்களைக் காலில் அணிந்து, பனிப் பரப்பில் வேகமாகச் சறுக்கிச் சென்று விளையாடும் விளையாட்டு.

    ‘ஐரோப்பிய நாடுகளில் பனிச்சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலம்’