தமிழ் பீனிசம் யின் அர்த்தம்

பீனிசம்

பெயர்ச்சொல்

  • 1

    மூக்கு இருக்கும் பகுதியில், எலும்புகளுக்கு இடையில் உள்ள துவாரங்களில், கண்களைச் சுற்றி வலி ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் அழற்சி.