தமிழ் பனிச் சிறுத்தை யின் அர்த்தம்

பனிச் சிறுத்தை

பெயர்ச்சொல்

  • 1

    இமயமலையில் வாழும் ஒரு வகைச் சிறுத்தை.

    ‘அழிந்துவரும் விலங்கினங்களுள் பனிச் சிறுத்தையும் ஒன்று’