தமிழ் பனிப்பொழிவு யின் அர்த்தம்

பனிப்பொழிவு

பெயர்ச்சொல்

  • 1

    மிகவும் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவும் பிரதேசங்களில் மழையைப் போன்று பனிக்கட்டிகள் பொழிதல்.