தமிழ் பனிப்போர் யின் அர்த்தம்

பனிப்போர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு நேரடியான மோதலாக வெளிப்படாத உட்பகை.

    ‘விளையாட்டு அமைச்சகத்துக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையே பனிப்போர் துவங்கியிருக்கிறது’