தமிழ் பனியன் யின் அர்த்தம்

பனியன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்கள்) உடலின் மேல் பகுதியை மறைக்கும் வகையில் தலை வழியாக அணிந்துகொள்ளும், கழுத்துப் பட்டியோ பித்தானோ இல்லாத உள்ளாடை.

    ‘உங்களுக்கு வேண்டியது கை வைத்த பனியனா, கை இல்லாத பனியனா?’