தமிழ் பனியாறு யின் அர்த்தம்

பனியாறு

பெயர்ச்சொல்

  • 1

    நீர் முழுதும் உறைந்துபோய், மிகமிக மெதுவாக நகரும் ஆறு.

    ‘பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுதும் பனியாறுகள் காணப்பட்டன’