தமிழ் பனியுகம் யின் அர்த்தம்

பனியுகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு) உறைந்த பனிப் பரப்புகள் துருவங்களிலிருந்து நிலநடுக்கோடு வரை பரவியிருந்த நீண்ட காலகட்டங்களுள் ஒன்று.

    ‘பூமியின் வாயு மண்டலத்தில் கரியமிலவாயு குறைந்தபோது பூமி தன் வெப்பத்தை வெகுவாக இழந்து பனியுகம் தோன்றியிருக்கலாம் என்பது ஒருசிலரின் வாதம்’
    ‘பூமி இப்போது மற்றொரு பனியுகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று சிலர் கருதுகின்றனர்’