தமிழ் பனை யின் அர்த்தம்

பனை

பெயர்ச்சொல்

  • 1

    கூரான முனைகளை உடைய ஓலைகளையும் செதில்செதிலான கறுத்த தண்டுப் பகுதியையும் உடைய ஓர் உயரமான மரம்.