தமிழ் பனையேறிக் கெண்டை யின் அர்த்தம்

பனையேறிக் கெண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (மரங்களில் ஏறுதல், காற்றை நேரடியாக சுவாசித்தல் போன்ற தன்மைகளைப் பெற்றிருக்கும்) சொரசொரப்பான செதில்களும் கூர்மையான முட்களும் உடைய, முப்பது செ.மீ. நீளம் வரை வளரக்கூடிய (உணவாகும்) ஒரு வகை நன்னீர் மீன்; சென்னல்.

    ‘பனையேறிக் கெண்டை கோடைக் காலத்தில் நீரைத் தேடி தரையில் ஊர்ந்து செல்லும்’