தமிழ் பன்னீர் யின் அர்த்தம்

பன்னீர்

பெயர்ச்சொல்

  • 1

    ரோஜா போன்ற பூவின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை நீர்.

    ‘திருமணத்துக்கு வருபவர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்பது வழக்கம்’