தமிழ் பப்படம் யின் அர்த்தம்

பப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    (உப்பக்கூடிய) நீள்வட்டமாகவும் சிறியதாகவும் இருக்கும் ஒரு வகை அப்பளம்.