தமிழ் பீப்பாய் யின் அர்த்தம்
பீப்பாய்
பெயர்ச்சொல்
- 1
(பெரும்பாலும் மேல்பக்கத்தையும் கீழ்ப்பக்கத்தையும்விடச் சற்றுப் பெருத்த நடுப் பகுதியைக் கொண்ட) உருளை வடிவக் கொள்கலம்.
‘எண்ணெய்ப் பீப்பாய்’‘ஒரு பீப்பாய்த் தண்ணீர்’ - 2
(கச்சா எண்ணெயை அளவிடும் அலகாக) (சராசரியாக) 120 லிட்டருக்கும் 159 லிட்டருக்கும் இடைப்பட்ட அளவு.
‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 34 டாலர்களாக இருந்தது’