தமிழ் பீமன் யின் அர்த்தம்

பீமன்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) பஞ்சபாண்டவர்களில் மிகுந்த உடல் வலிமை படைத்தவனாகச் சித்தரிக்கப்படுபவன்.