தமிழ் பம்பரம் யின் அர்த்தம்

பம்பரம்

பெயர்ச்சொல்

  • 1

    கூம்பு வடிவக் கீழ்ப்பகுதியின் நுனியில் ஆணியைக் கொண்டிருப்பதும் கயிற்றால் சுற்றிக் கீழே எறிந்தால் சுற்றுவதுமான விளையாட்டுப் பொருள்.