தமிழ் பம்பரமாகச் சுழல் யின் அர்த்தம்

பம்பரமாகச் சுழல்

வினைச்சொல்சுழல, சுழன்று

  • 1

    (வேலைகளை) வேகமாகவும் மிகுந்த சுறுசுறுப்புடனும் செய்தல்.

    ‘காலை முதல் இரவுவரை பம்பரமாகச் சுழன்றாலும் வேலைகள் முடிந்தபாடில்லை’
    ‘பெண்ணின் மூன்று அண்ணன்களும் கல்யாண வேலைகளைப் பம்பரமாகச் சுழன்று செய்தனர்’