தமிழ் பம்பரமாக ஆட்டிவை யின் அர்த்தம்

பம்பரமாக ஆட்டிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை) தான் சொல்வதையெல்லாம் செய்ய வைத்தல்.

    ‘புதிதாக வந்துள்ள அதிகாரி அலுவலகத்தில் எல்லோரையும் பம்பரமாக ஆட்டிவைக்கிறார்’