தமிழ் பம்பை யின் அர்த்தம்

பம்பை

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய தோலால் இழுத்துக் கட்டப்பட்ட வட்ட வடிவப் பக்கங்களும், சற்று ஒடுங்கி நீண்ட நடுப்பகுதியும், ஒன்று போலவே அமைந்த இரு கருவிகள் இணைக்கப்பட்டதுமான ஒரு தாள வாத்தியம்.