தமிழ் பம்மு யின் அர்த்தம்

பம்மு

வினைச்சொல்பம்ம, பம்மி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரைக் கண்டு வெளிவர பயந்து) ஒளிதல்; பதுங்குதல்.

    ‘அவன் ஏன் என்னைக் கண்டதும் பம்முகிறான்?’
    ‘வெடிச் சத்தத்தைக் கேட்டு நாய் நாற்காலிக்கு அடியில் பம்மிற்று’