தமிழ் பயங்கரவாதம் யின் அர்த்தம்

பயங்கரவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    அரசியல் நோக்கத்திற்காக மக்கள் இடையே பீதியைக் கிளப்பும் வகையில் வன்முறையை மேற்கொள்ளும் போக்கு; தீவிரவாதம்.

    ‘உலகின் எந்த மூலையில் பயங்கரவாதம் தலைதூக்கினாலும் அது ஒடுக்கப்பட வேண்டும்’
    ‘பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று சுதந்திர தின விழா உரையில் பிரதமர் கூறினார்’