தமிழ் பயங்கரவாதி யின் அர்த்தம்

பயங்கரவாதி

பெயர்ச்சொல்

  • 1

    பயங்கரவாத முறைகளை மேற்கொள்பவர்; தீவிரவாதி.

    ‘பயங்கரவாதிகள் ரயில் தண்டவாளங்களையும் பாலங்களையும் தகர்க்கத் திட்டமிட்டிருப்பதை உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்’
    ‘எல்லைக்கோட்டைக் கடந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்’