தமிழ் பயணப்படு யின் அர்த்தம்

பயணப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பயணத்திற்குப் புறப்படுதல்.

    ‘நீங்கள் இவ்வளவு அவசரமாகப் பயணப்பட வேண்டிய அவசியம் என்ன?’