தமிழ் பயணப் படி யின் அர்த்தம்

பயணப் படி

பெயர்ச்சொல்

  • 1

    அலுவலக வேலையின் பொருட்டு வெளியூர்களுக்குச் செல்லும் பணியாளரின் பயணச் செலவை ஈடுகட்டக் குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை.