தமிழ் பயணமாகு யின் அர்த்தம்

பயணமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    பயணம் மேற்கொள்ளுதல்; பயணப்படுதல்.

    ‘அப்பாவும் அம்மாவும் நாளை பெங்களூருக்குப் பயணமாகிறார்கள்’
    ‘அண்ணன் வெளிநாட்டுக்குப் பயணமாகி மூன்று நாட்களாகிறது’