பயணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பயணி1பயணி2

பயணி1

வினைச்சொல்பயணிக்க, பயணித்து

 • 1

  (பெரும்பாலும் வாகனத்தில்) பயணம் செய்தல்.

  ‘பேருந்தில் பயணித்தோம்’

பயணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பயணி1பயணி2

பயணி2

பெயர்ச்சொல்

 • 1

  பயணம் மேற்கொள்பவர்; பயணம் செய்பவர்.

  ‘பயணிகள் விடுதி’
  ‘வெளிநாட்டுப் பயணிகள்’
  ‘விமானப் பயணிகள்’