தமிழ் பயண நூல் யின் அர்த்தம்

பயண நூல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தான் சென்று வந்த இடங்களைப் பற்றியும் சந்தித்த மக்களைப் பற்றியும் எழுதும் நூல்.