தமிழ் பயனீட்டாளர் யின் அர்த்தம்

பயனீட்டாளர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரு பொருள் அல்லது சேவையை) நுகர்வோர்.

    ‘மின் பயனீட்டாளர்’
    ‘சமையல் எரிவாயு பயனீட்டாளர்’