தமிழ் பயன்படு யின் அர்த்தம்

பயன்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருத்தல்.

    ‘மின்சாரம் எத்தனையோ வகையில் நமக்குப் பயன்படுகிறது’
    ‘நீ கொடுத்த பணம் உரிய நேரத்தில் பயன்பட்டது’
    ‘சமூகத்துக்குப் பயன்படும் விதத்தில் இந்த அமைப்பு இயங்கும்’