தமிழ் பயனாளி யின் அர்த்தம்

பயனாளி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட திட்டம், சட்டம் முதலியவற்றிலிருந்து) பயன்பெறுபவர்.

    ‘இந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் பயனாளிகள் ஏழை மக்கள்தான்’