தமிழ் பயன்பாடு யின் அர்த்தம்

பயன்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    பயன்தரும் அல்லது பயன்படக்கூடிய தன்மை; உபயோகம்.

    ‘இயற்கை உரங்களின் பயன்பாட்டை விவசாயிகள் உணர்ந்திருக்கிறார்கள்’
    ‘பயன்பாட்டைப் பொறுத்து மொழியானது மாற்றம் அடைகிறது’