தமிழ் பயபக்தி யின் அர்த்தம்

பயபக்தி

பெயர்ச்சொல்

  • 1

    பயத்தோடு கூடிய பணிவு அல்லது மரியாதை.

    ‘கோயிலுக்குப் போய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்’
    ‘புத்தகத்தை பயபக்தியுடன் அவர் கையில் கொடுத்தான்’