தமிழ் பயப்படு யின் அர்த்தம்

பயப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு கொள்ளுதல்; அச்சப்படுதல்.

    ‘பயப்படாதீர்கள், உங்கள் மனைவி குணமாகிவிடுவாள்’

  • 2

    ஒருவரிடம் பயம் கொள்ளுதல்.

    ‘என் தம்பி அப்பாவுக்கு மட்டும்தான் பயப்படுவான்’