தமிழ் பயான் யின் அர்த்தம்

பயான்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    (மார்க்கக் கருத்துகள் பற்றிய) உரை.

    ‘பெண்களுக்கு மார்க்க அறிஞர் ஹதீது பற்றி பயான் செய்துகொண்டிருக்கிறார்’