தமிழ் பயிர் யின் அர்த்தம்

பயிர்

பெயர்ச்சொல்

  • 1

    (நன்செய் அல்லது புன்செய் நிலத்தில் விளைவிக்கப்படும்) நெல், பருத்தி, கரும்பு, சோளம் போன்ற தாவரம்.