தமிழ் பயிர்த்தொழில் யின் அர்த்தம்

பயிர்த்தொழில்

பெயர்ச்சொல்

  • 1

    விவசாயம்.

    ‘பயிர்த்தொழிலில் மழையைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது’
    ‘பயிர்த்தொழிலை முறையாகச் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்’