தமிழ் பயிராக்கு யின் அர்த்தம்

பயிராக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    பயிரிடுதல்.

    ‘இந்த மண்ணில் சோளத்தைப் பயிராக்குவது சிரமமான காரியம்’

தமிழ் பயிராக்கு யின் அர்த்தம்

பயிராக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (விலங்கை) கருத்தரிக்கச் செய்தல்.

    ‘இன்னும் ஒரு வருடம் போனால் இந்தப் பசுவைப் பயிராக்கிவிடலாம்’