தமிழ் பயிராகு யின் அர்த்தம்

பயிராகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    பயிர் விளைதல்.

    ‘இந்த வருடம் மழை இல்லாமல் நிலத்தில் ஒன்றும் பயிராகவில்லை’