தமிழ் பயிரிடு யின் அர்த்தம்

பயிரிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (நிலத்தில்) பயிர் விளைவித்தல்.

    ‘இந்த நிலத்தில் என்ன பயிரிடலாம்?’
    ‘இந்த வருடம் கரும்பு பயிரிடலாம் என்றிருக்கிறேன்’